Jaya Jaya Sankara [Victory Victory Sankara]
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
2 credits with free trial
Buy Now for ₹76.00
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
-
Narrated by:
-
Bombay kannan
-
Written by:
-
Jayakanthan
About this listen
“பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பௌராணிகர்கள், சூதரும் மற்றப் பௌராணிகர்களும் எப்படிப் பிரசாரம் செய்தார்களோ அவ்விதமே செய்யவேண்டியது இன்றையப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை. ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது....
வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாசாரங்களில் தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதய பூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியைப் பெற வேண்டும். இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெற வேண்டும்.”
-ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நமது பத்திரிகையாளர்களுக்கு மேற் சொன்ன அந்த பாக்கியம் லபித்ததோ என்னவோ, ஆசார்ய ஸ்வாமிகள் ஆக்ஞைக்கு ஏற்ப, இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த மேலான பாக்கியத்தை முழுமையாக அடைந்துள்ளவன் நான். இதன் பொருட்டு நானும், என் சம காலத் தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவது இயல்பு.
இந்த ‘ஐயஜய சங்கர’ ஒரு கதை கற்பனை கனவு; ஆனால் பொய் அல்ல; சத்தியம். உங்கள் நடைமுறை வாழ்க்கையை விடவும், நமது நிதர் சனங்களை விடவும், எனது கனவுகளும் கற்பனைகளும், கதையும், மேலான அர்த்தமும் ஆக்க சக்தியும் உடையவை. நான் எழுதுவதுதான் முக்கியமோ தவிர, எந்தப் பத்திரிகையில் அல்லது பனை ஓலையில் எழுதினேன் என்பதால் எழுத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவதில்லை. எழுத்தின் தலைவிதி எழுதப்படுவதாலேயே தீர்மானமாகிறது... விளைவுகள் நம் அனைவரையும் மேன்மையுறச் செய்யட்டும்.
- ஜெயகாந்தன்
Please note: This audiobook is in Tamil.
©1994 Jayakanthan (P)2015 Pustaka Digital Media Pvt. Ltd., IndiaPeople who bought this also bought...
-
Yaarukkaga Azhuthan
- Written by: Jayakanthan
- Narrated by: Kulashekar T
- Length: 1 hr and 28 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
Jayakanthan (24th April 1934-8th April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, film-maker, critic and activist. Born in Cuddalore, he dropped out of school at an early age and went to Madras, where he joined the Communist Party of India. In a career spanning six decades, he authored around 40 novels, 200 short stories, apart from two autobiographies.
-
-
Performance
- By DICKENSON JAYAKUMAR on 26-11-21
-
Agni Pravesam [Fire Entrance]
- Written by: Jayakanthan
- Narrated by: Bombay Kannan
- Length: 47 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
On a rainy day, a rich young man picks up a hapless college girl in his car, seduces her and drops her in her street. On realising her daughter's plight, the girl's mother pours a bucketful of water on her head, saying that she has been purified by this act as if she had taken the test by fire. The mother asks her daughter to forget the incident and get on with life. The story challenged the dominant cultural norms of woman's chastity, and many culturally acceptable closures were suggested.
-
-
Written 50 years ago, the writing is attractive
- By Srikkanth on 31-12-22
-
Sri Kanchi Mahanin Karunai Alaigal, Part 1 [Waves of Mercy from Shri Kanji Mahan, Part 1]
- Written by: Dr. Shyama Swaminathan
- Narrated by: Sowram
- Length: 4 hrs and 36 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
யாரோ தட்டி எழுப்பியது போல் உணர்ந்து கண் விழித்தேன். கும்மிருட்டு. தட்டுத்தடுமாறி தலையணையருகே வைத்திருந்த கைபேசியில் மணி பார்த்தேன். இளம் காலை நேரம் 3.26. என்னைச் சுற்றி 'ஹர... ஹர சங்கர ஜெயஜெய சங்கர முழக்கம் ஒலிப்பதுபோல் உணர்ந்து எழுந்து உட்கார்ந்து கொண்டேன். என் படுக்கையறையில்தான் இருக்கிறேன். ஆனால் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடத்தில் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருப்பது போல் உணர்ந்தேன்.
-
Appa Pillai
- Written by: Vidya Subramaniam
- Narrated by: Bombay Kannan
- Length: 1 hr and 8 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
அப்பா பிள்ளை வாழ்வின் ஓட்டத்தில் தந்தை மகனாகவும், மகன் தந்தையாகவும் மாறும் சூழல் ஏற்படுகிறது. எதனால்? இந்த அப்பாவும் பிள்ளையும் கற்பனையல்ல. நிஜம். இரத்தமும் சதையுமாய் வாழ்பவர்கள். அன்பு நிறைந்ததே வாழ்க்கை.
-
-
Bonding between dad and son
- By Govind on 30-04-24
-
Sittrannai [Snack]
- Kurunovel [Short Novel]
- Written by: Pudhumaipithan
- Narrated by: Raa Raa
- Length: 1 hr and 46 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
சிற்றன்னை—புதுமைபித்தன்.
-
Pudhumaipithan Short Stories, Part 1 (Tamil Edition)
- Written by: Pudhumaipithan
- Narrated by: Shaliny Lingeshwaran
- Length: 3 hrs and 13 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன.

What listeners say about Jaya Jaya Sankara [Victory Victory Sankara]
Average Customer RatingsReviews - Please select the tabs below to change the source of reviews.
-
Overall
-
Performance
-
Story
- Realise potential
- 04-12-22
Jayakanthan, I salute you
What a great writer. The best writer of this century, in Tamil. Salute this great soul
Something went wrong. Please try again in a few minutes.
You voted on this review!
You reported this review!