Karunai Kolai [Euthanasia]
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
2 credits with free trial
Buy Now for ₹90.00
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
-
Narrated by:
-
Suhasini Maniratnam
-
Written by:
-
Sivasankari
About this listen
நாட்டிய அழகி ஜனனி நம் கதாநாயகி. ஒரு விபத்தின் மூலம் கோமா நிலைக்கு செல்லும் ஜனனி. உயிருக்கு உயிராக ஜனனியை நேசித்த அவரது கணவன் சத்ய பிரகாஷ் . தனது விடாமுயற்சியால் தன் காதல் மனைவியை மீட்டெடுக்கிறான் பத்து மாதங்களுக்கு பிறகு. இரு காதல் புறாக்களும் இனி வாழ்வில் எந்த தடையுமின்றி வாழலாம் என எண்ணிய நேரத்தில் சத்யாவிற்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான உளைச்சல். என்ன பிரச்சனை? அதிலிருந்து சத்ய பிரகாஷ் மீண்டானா? தனது பத்து மாத வசந்த வாழ்க்கையை தொலைத்த ஜனனி என்னும் பைங்கிளி வரும் காலங்களில் சத்யாவுடன் இணைந்து வாழ்ந்தாளா? அல்லது அவனின் அத்தகைய நிலையை கண்டு அவள் எடுத்த முக்கியமான முடிவு என்ன? என்பதை கதையை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்....
Please note: This audiobook is in Tamil.
©1999 Sivasankari (P)2015 Pustaka Digital Media Pvt. Ltd.,