![Sherlock Holmessin Saagasa Kadhaigal [The Adventures of Sherlock Holmes] cover art](https://m.media-amazon.com/images/I/51JOjlrnQQL._SL500_.jpg)
Sherlock Holmessin Saagasa Kadhaigal [The Adventures of Sherlock Holmes]
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed

2 credits with free trial
Buy Now for ₹118.00
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
-
Narrated by:
-
V.V.R
-
Written by:
-
Guhan
About this listen
சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four" என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes" என்ற குறுநாவல்களை எழுதினார். இதில், வாட்சன் என்ற கதாபாத்திரம் நேரில் கதை சொல்வதுபோல் அனைத்துக் கதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை பல துப்பறியும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்புதான் முன்னோடியாக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள் என்றாலும், இன்றும்கூட துப்பறியும் கதைகள் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரமாக இருப்பது ஷெர்லாக் ஹோம்ஸ்தான். 'RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?', 'C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு', 'உளவு ராணிகள்', 'இனப்படுகொலைகள்' போன்ற நூல்கள் எழுதிய எழுத்தாளர் குகன், “The Adventures of Sherlock Holmes" நூலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
Please note: This audiobook is in Tamil.
©1995 Guhan (P)2015 Pustaka Digital Media Pvt. Ltd.People who bought this also bought...
-
Sriman Sudarsanam (Tamil Edition)
- Written by: Devan
- Narrated by: V.V.R
- Length: 8 hrs and 6 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்.
-
-
fantastic
- By Anonymous User on 01-07-24
-
Justice Jaganathan (Tamil Edition)
- Written by: Devan
- Narrated by: Bombay Kannan
- Length: 13 hrs and 44 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.
-
-
wonderful story with a matching performance
- By Placeholder on 29-08-24
-
Meendum Vivekin Viswaroopam [Again the Omnipresence of Wisdom]
- Written by: Rajesh Kumar
- Narrated by: Yaar Kannan
- Length: 2 hrs and 21 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
This is a detective story written by famous crime novel writer Rajesh Kumar. The famous detectives Vivek and Vishnu are trying to decrypt the crime and finding the culprits.
-
Kalkiyin Sirukathaigal: Part 1 [Kalki's Short Stories: Part 1]
- Written by: Kalki
- Narrated by: Bhavani Anantharaman
- Length: 3 hrs and 19 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 1.
-
Sapiens (Tamil Edition)
- Written by: Yuval Noah Harari
- Narrated by: Arvind Rathnavel
- Length: 18 hrs and 56 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
From a renowned historian comes a ground-breaking narrative of humanity’s creation and evolution, a number one international best seller that explores the ways in which biology and history have defined us and enhanced our understanding of what it means to be “human”.
-
-
இது உலகை பற்றிய ஒரு புதிய பார்வையை உருவாக்குகிறது
- By viswarajan on 06-02-23
-
Pashana Lingam (Tamil Edition)
- Written by: Indira Soundarajan
- Narrated by: Indira Soundarajan
- Length: 1 hr and 55 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
பாஷாணம் என்றாலே விஷம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஒரு பாஷாணத்தைத் தனியாகப் பயன்படுத்தும்போதுதான் அது விஷமாகிறது. அதை இன்னொரு பாஷாணத்துடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது அந்த விஷமே வேறுவிதமாக மாறி வினைபுரியத் தொடங்கிவிடுகிறது. அதிலும் ஒன்றுக்கு ஒன்பது பாஷாணங்கள் ஒன்றுபடும் போது அங்கே ஒன்பது கிரகங்களின் சக்தியே வந்துவிடுவதாக சித்தபுருஷர்கள் கண்டறிந்தார்கள்.’
-
-
Nice story
- By Sasikala Kesavan on 04-08-23