The Alchemist (Tamil Edition) cover art

The Alchemist (Tamil Edition)

Preview

Free with 30-day trial
Prime logo New to Audible Prime Member exclusive:
2 credits with free trial
1 credit a month to use on any title to download and keep
Listen to anything from the Plus Catalogue—thousands of Audible Originals, podcasts and audiobooks
Download titles to your library and listen offline
₹199 per month after 30-day trial. Cancel anytime.

The Alchemist (Tamil Edition)

Written by: Paulo Coelho, Nagalakshmi Shanmugam - translator
Narrated by: Ganesh Ram PS
Free with 30-day trial

₹199 per month after 30-day trial. Cancel anytime.

Buy Now for ₹668.00

Buy Now for ₹668.00

Confirm Purchase
Pay using card ending in
By confirming your purchase, you agree to Audible's Conditions of Use and Amazon's Privacy Notice.
Cancel

About this listen

கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்ற பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின் சக்திக்கும் நம்முடைய இதயம் சொல்லுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச் சான்றாகும்.

Please note: This audiobook is in Tamil.

©1998 Paulo Coelho (P)2022 Audible, Inc.
Metaphysical & Visionary

What listeners say about The Alchemist (Tamil Edition)

Average Customer Ratings
Overall
  • 4.5 out of 5 stars
  • 5 Stars
    6
  • 4 Stars
    3
  • 3 Stars
    0
  • 2 Stars
    0
  • 1 Stars
    1
Performance
  • 4 out of 5 stars
  • 5 Stars
    5
  • 4 Stars
    3
  • 3 Stars
    0
  • 2 Stars
    0
  • 1 Stars
    1
Story
  • 4 out of 5 stars
  • 5 Stars
    5
  • 4 Stars
    3
  • 3 Stars
    0
  • 2 Stars
    0
  • 1 Stars
    1

Reviews - Please select the tabs below to change the source of reviews.

Sort by:
Filter by:
  • Overall
    5 out of 5 stars
  • Performance
    5 out of 5 stars
  • Story
    5 out of 5 stars

நாம் எதைத் தொடர்ந்து செல்வது?

நாம் எதைத் தொடர்ந்து செல்வது? கண் போன போக்கிலா? கால் போன போக்கிலா? மனம் போன போக்கிலா? நாம் கற்ற அறிவின் வழியிலா? நம்மைச் சுற்றி உள்ளவர்களின் பேச்சைக் கேட்பதா? இவை அனைத்துமே இல்லை! இதய மொழி தான் இந்த பிரபஞ்ச மொழி! இதய மொழிதான் நமக்கு சரியான இலக்கை காட்டுகிறது என்பதை ஒரு சாதாரண இடையன் மேற்கொள்ளும் நெடுந்தூர பாலைவனப் பயணம் மூலம் படிப்படியாக இந்த நூல் ஆசிரியர் ஈயத்திலிருந்து தங்கமாக மாற்றும் பரிணாமத்தை போல ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வாறு படிப்படியாக பரிணமிக்க வேண்டும் அதன் மூலம் தான் மேற்கொண்ட இலக்கை அடைய வேண்டும் என்பதை மிக எளிய முறையில் விவரித்துள்ளார். மிக அருமையான புத்தகம்.

Something went wrong. Please try again in a few minutes.

You voted on this review!

You reported this review!

  • Overall
    5 out of 5 stars
  • Performance
    4 out of 5 stars
  • Story
    5 out of 5 stars

Must read & Listen Books

Best book 📖 listen my life time. It's Vintage collection. Mind blowing story.... Thanks for Tamil translation Nagalakshmi mam.

Something went wrong. Please try again in a few minutes.

You voted on this review!

You reported this review!

  • Overall
    4 out of 5 stars
  • Performance
    4 out of 5 stars
  • Story
    4 out of 5 stars

the dreams one should pursue

The narations and the logic made a good listen ing good experience .The background music was good

Something went wrong. Please try again in a few minutes.

You voted on this review!

You reported this review!

  • Overall
    5 out of 5 stars
  • Performance
    5 out of 5 stars
  • Story
    5 out of 5 stars

Superb Story

I am loving it!
Narration also superb 👌
The dream finding story of San Diego

Something went wrong. Please try again in a few minutes.

You voted on this review!

You reported this review!

  • Overall
    5 out of 5 stars
  • Performance
    5 out of 5 stars
  • Story
    5 out of 5 stars

voice

It is a very good book and has a very good voice I am mesmerizing I cannot stop this

Something went wrong. Please try again in a few minutes.

You voted on this review!

You reported this review!

  • Overall
    1 out of 5 stars
  • Performance
    1 out of 5 stars
  • Story
    1 out of 5 stars

first part story missing

I haven't complete fully but first part got end without proper completion I had cross checked with book also

Something went wrong. Please try again in a few minutes.

You voted on this review!

You reported this review!