Thiruvarangan Ula, Part 4 (Tamil Edition)
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
New to Audible Prime Member exclusive: 2 credits with free trial
Buy Now for ₹118.00
-
Narrated by:
-
Bombay Kannan
-
Written by:
-
Sri Venugopalan
About this listen
திருவரங்கன் உலா என்னும் சரித்திர நாவல் உண்மை சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்ற ஒன்று
இதன் முதல் இரண்டு பாகங்கள் சென்ற வருடம் ஒரு ஒலிப்புத்தகமாக வெளி வந்தது
அரங்கனின் ஊர்வலம் அரங்கத்தை விட்டுப் புறப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கமாநகரை அடைந்தது
இதற்கிடையில் அவரும் அவரை சுமந்து சென்ற மக்களும் பட்ட துன்பங்கள் கொஞ்சமல்ல ஆனால் அரங்கனை காப்பது ஒன்று தான் ஒரே குறிக்கோள்
முதல் இரண்டு பாகங்களில் அரங்கன் மேல் கோட்டை சென்று அடைந்து விட்டார்
அடுத்த இரண்டு பாகங்களில் திருப்பதி சந்திரகிரி மலைத்தொடர்களில் பயணித்து சிங்கவரம் அடைந்து சில ஆண்டுகள் தங்கி பின்னர் திருவரங்கத்தை அடைகிறார்.
இதன் சுவையான உணர்ச்சிகரமான சம்பவங்களை தெரிந்து கொள்ள நாம் அடுத்த இரு பாகங்களை கேட்க வேண்டியது அவசியம்
சமீபத்தில் வெளி வந்துள்ள ஒலிப்புத்தகத்தின் இந்த பகுதிகள் ராணி கங்காதேவி இயற்றிய மதுரா விஜயம் என்ற நூலினை தழுவி எழுதப்பட்டது.
முதல் இரண்டு பாகங்களை கேட்டவர்கள் இந்த மதுரா விஜயத்திற்கு காத்திருக்கின்றனர்
அவசியம் பெற்றுக் கொள்ளுங்கள்
Please note: This audiobook is in Tamil.
©2002 Sri Venugopalan (P)2012 Pustaka Digital Media Pvt, Ltd,People who bought this also bought...
-
Thiruvarangan Ula, Part 1
- Written by: Sri Venugopalan
- Narrated by: Bombay kannan
- Length: 7 hrs and 59 mins
- Abridged
-
Overall15
-
Performance15
-
Story15
திருவரங்கன் உலா என்பது மாலிக் கபூர் தலைமையிலான தில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் படைகள் திருவரங்கத்தினை கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாகும்
-
-
Must listen
- By Muralidharan R on 27-12-24
-
Naan Krishna Devarayan - Part 1
- Written by: Ra. Ki. Rangarajan
- Narrated by: Bombay Kannan
- Length: 8 hrs and 36 mins
- Abridged
-
Overall31
-
Performance25
-
Story25
‘நான்’ என்று சொல்வது போலத் தமிழில் இதுவரை யாரும் சரித்திரக் கதை எழுதவில்லை என்பதால், அது மாதிரி ஒன்று நாமே எழுதினால் என்ன என்ற அசட்டுத் தைரியத்துடன் எண்ணத் தொடங்கினேன்.
-
-
Wonderful Experience
- By Kindle Customer on 21-08-25
-
Pancha Narayana Kottam
- Written by: Kalachakram Narasimha
- Narrated by: Bombay Kannan
- Length: 15 hrs and 14 mins
- Abridged
-
Overall29
-
Performance27
-
Story27
சரித்திர உண்மைகள் என்னும் கசப்பு மருந்தை, சர்க்கரை பாகு என்கிற எனது கற்பனையில் தோய்த்து, வாசகர்களுக்கு தந்துள்ளேன். சிலருக்கு கசப்பு மருந்து பிடிக்கலாம், சர்க்கரை பாகு திகட்டலாம்.
-
-
story narration was simply excellent
- By chellammal on 18-12-25
-
Magudapathy [Crown Prince]
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 4 hrs and 44 mins
- Abridged
-
Overall8
-
Performance7
-
Story7
ராஜாஜி பக்தர் கல்கி என்பது பலருக்கும் தெரியும். ஆனால் ராஜாஜியுடன் சரிநிகர் சமானமாகப் பேசி வாதம் புரியும் உரிமை பெற்ற மிகச் சிலருள் கல்கி ஒருவர் என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது.
-
-
Decent
- By Jawahar on 03-07-22
-
Alai Osai, Part 3 (Erimalai) [Sound of the Wave, Part 3 (Volcano)]
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 5 hrs and 35 mins
- Abridged
-
Overall3
-
Performance3
-
Story3
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது.
-
-
last part missing
- By Placeholder on 15-11-24
-
Alai Osai, Part 2 (Puyal) [Sound of the Wave, Part 2 (The Storm)]
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 5 hrs and 43 mins
- Abridged
-
Overall4
-
Performance4
-
Story4
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது
-
-
most expected sir
- By Placeholder on 31-01-24

கேட்க கேட்க மனதில் கற்பனை அழகு..
சரித்திரத்தை அரிந்து கொள்ள வாய்ப்பு நல்கியதற்கு தாழ்மையான நன்றி🙏
மிகவும் அருமை 👌💐
Something went wrong. Please try again in a few minutes.
Phenomenal
Something went wrong. Please try again in a few minutes.
Excellent story, wonderful narration
Something went wrong. Please try again in a few minutes.
Historical story
Something went wrong. Please try again in a few minutes.