Vivakamaalai.com (Tamil Edition)
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
2 credits with free trial
Buy Now for ₹48.00
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
-
Narrated by:
-
Bombay Kannan
-
Written by:
-
Muthukumaran
About this listen
உற்றோரும், மற்றோரும் வரன் சொல்லி நடந்தேறிய திருமணங்கள் மலையேறிவிட்டன. குறிப்பாக பெண்கள், தன வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர். ஆணோ, பெண்ணோ, இவர்கள் எதிர்பார்ப்புடன் கூடிய வாழ்க்கைத் துணையை தேட, பெற்றோர்கள், Matrimonial services, எனப்படும் திருமணத் தகவல் மையத்தின் உதவியை நாடுகின்றார்கள். விவாகமாலை எனப் பெயர் கொண்ட Matrimonial website, கற்பனைதான் என்றாலும், இந்த மையத்தின் செயல்பாடுகள், இப்படி ஒரு மையம் இயங்கினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என எல்லோரையும் ஏங்க வைப்பதாக இருக்கும், இரண்டு பெண்களின் திருமணங்களை இந்த வலையத்தளம் எவ்வாறு கையாண்டது என்பதை சுவைபட விளக்குகிறது இந்த நாடகம்.
Please note: This audiobook is in Tamil.
©1993 Muthukumaran (P)1999 Pustaka Digital Media Pvt. Ltd.People who bought this also bought...
-
Bhavani B.A., B.L., (Tamil Edition)
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 1 hr and 31 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
"இந்த உலகம் பொய், வாழ்வு பொய்" என்று நம் பெரியோர்கள் சொன்னது அமுத வாக்கு என்பதில் சந்தேகமில்லை. உலகத்தைப் பொய்யென்று கொண்டால்தான் ஏதோ ஒரு மாதிரிச் சகித்துக் கொண்டு ஜீவ யாத்திரையை நடத்திக் கொண்டு போக முடியும். இந்த உலகம் நிஜமாக மட்டுமிருந்தால் இவ்வளவு தவறுகளுக்கும் துயரங்களுக்குமிடையில் உயிர் வாழ்வது சாத்தியமா?
-
-
Clear pronounciation by the persons who spoke.
- By Raghavendran Raghunathan on 09-02-24
-
Sriman Sudarsanam (Tamil Edition)
- Written by: Devan
- Narrated by: V.V.R
- Length: 8 hrs and 6 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்.
-
-
fantastic
- By Anonymous User on 01-07-24
-
Paazhadaintha Bungalow [Dilapidated Bungalow]
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 32 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
வரதராஜ முதலியாரின் பங்களா நாற்பது வருடங்களாய் பூட்டப்பட்டிருந்தது. அந்த பங்களாவில் கொலை நடந்ததாகவும், பேய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் அந்த பங்களாவில் நடந்தது என்ன? ஏன் அந்த பங்களா பாழடைந்து இருக்கிறது? என்பதை கேட்டு அறிவோம்...
-
Pithalai Ottiyanam [Brass Clasp]
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 43 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
பெண்களுக்கு நகை மேல் உள்ள ஆசையை 'பித்தளை ஒட்டியாணம்' என்ற சமூக நாவலில் மனதை கவரும் வண்ணம் விவரித்துள்ளார்.
-
Sherlock Holmessin Saagasa Kadhaigal [The Adventures of Sherlock Holmes]
- Written by: Guhan
- Narrated by: V.V.R
- Length: 9 hrs and 57 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார்.
-
Devakiyin Kanavan [Devaki's Husband]
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 1 hr and 53 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
இருபத்தைந்து வருடம் கழித்து தேவகியை சந்திக்கிறான் கிட்டா. தேவகியால் கிட்டா என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தான்? தேவகியின் கணவன் யார்? தேவகியின் கணவருக்கும், கிட்டாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
-
-
Good novel with simple twists
- By Vijayasekhar Deepak on 09-11-24