Showing results by narrator "Giri" in Mystery, Thriller & Suspense
-
-
Kolayudhir Kaalam (Tamil Edition)
- Written by: Sujatha
- Narrated by: Deepika Arun, Giri
- Length: 7 hrs and 26 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
-
Kolayudhir Kaalam (Tamil Edition)
- Narrated by: Deepika Arun, Giri
- Length: 7 hrs and 26 mins
- Release Date: 05-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
₹210.00 or free with 30-day trial
-
-
-
Thevai oru thevathai (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Giri
- Length: 6 hrs and 12 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
பெண் எழுத்தாளர் புரோசியாவும் உதவி காவல் ஆணையர் வசந்தும் இணைந்து ஒரு கொலையை விசாரிக்கின்றனர். ஆரம்ப விசாரணையில் சாதாரணமாகத் தோன்றும் விஷயங்கள் விசாரணை முன்னேறும்போது அதிர்ச்சியூட்டும் சம்பவங்களாக மாறுகின்றன.
-
Thevai oru thevathai (Tamil Edition)
- Narrated by: Giri
- Length: 6 hrs and 12 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
₹210.00 or free with 30-day trial
-
-
-
Bathilukku Bathil (Tamil Edition)
- Written by: Kottayam Pushpanath, Sivan
- Narrated by: Giri
- Length: 4 hrs and 55 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
அம்மாவையும் ,ஐந்து சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காக கார் டிரைவராக பணியாற்றுகிறான் ஜயன். அவன் முதலாளியே ஜயனின் மீது பொய் குற்றம் சாட்ட, தூக்குதண்டனை கைதியாகி சிறைக்கு செல்கிறான். ஜயன் தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காக சிறையில் இருந்து தப்பித்து, காவல்துறையினரிடம் அகப்படாமல் தான் நிரபராதி என்று ஊர்ஜிதம் செய்ய எடுக்கும் முயற்சிகளே பதிலுக்கு பதில்.
-
Bathilukku Bathil (Tamil Edition)
- Narrated by: Giri
- Length: 4 hrs and 55 mins
- Release Date: 29-01-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
₹210.00 or free with 30-day trial
-
-
-
Itho Oru Aampilai (Tamil Edition)
- Written by: Sandeepika
- Narrated by: Giri
- Length: 10 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
பார்க்க ஒரு ஹீரோ போலிருக்கும் இந்த இளைஞனுக்கு, கல்யாணமான பின்னும் பிற பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆசை. உனக்கு ஜொள்ளுவிடுவதைத் தவிர வேறொன்றும் கையாலாகாது என்று கேலி செய்யும் நண்பர்களின் வாயை அடைக்க, இதோ மின் வண்டியில் உடன் பயணிக்கும் ஒரு பெண்ணை வளைத்துப் போட இறங்கிவிட்டான். வெற்றி பெற்றானா?"