Showing results by author "Rajeshkumar" in All Categories
-
-
Konjam Megam Konjam Nilavu (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: J Mathiyazagan
- Length: 5 hrs and 13 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
தியாகு ஒரு பணக்கார ,இளைஞன். அவனுக்கு ஒரு அண்ணனும் அண்ணியும் இருக்கிறார்கள். அவன் ஒரு "சைக்கோ" என்பது வெளியே யாருக்கும் தெரிவது இல்லை. குடும்பத்தில் இயல்பாய் இருந்து கொண்டே அவ்வப்போது மனநோயாளியாய் மாறி சில விபரீதங்களைப் புரிகிறான். அவனுடைய இந்த செயல்களுக்கு ஒரு நாயும் துணை புரிகிறது. தியாகு ஒரு சைக்கோவாக மாற என்ன காரணம் ?
-
Konjam Megam Konjam Nilavu (Tamil Edition)
- Narrated by: J Mathiyazagan
- Length: 5 hrs and 13 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Theepiditha Thendral (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Manimaran
- Length: 6 hrs and 4 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
சற்றே அமானுஷ்யம் கலந்த ஒரு ஃபேமிலி த்ரில்லர் இந்த நாவல். மொத்தம் இரண்டு ட்ராக்குகள். ஒரு ட்ராக்கில் ஒரு அழகான குடும்பக்கதை. இரண்டாவது ட்ராக்கில் ஒரு அமானுஷ்ய கதை.
-
Theepiditha Thendral (Tamil Edition)
- Narrated by: Manimaran
- Length: 6 hrs and 4 mins
- Release Date: 24-01-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Ini Minmini (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: D Ravishankar
- Length: 6 hrs and 31 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
கோயம்புத்தூரையும், நியூயார்க்கையும் இணைக்கிற ஒரு கதைக்களம்தான் இந்த நாவல். கோவை கலெக்டர் ஆபீஸில் மனு கொடுக்க வரும் நபரிடம் ஆரம்பமாகும் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம், நியூயார்க்கில் உள்ள ஒரு பழமையான மாளிகையில் வாழந்து கொண்டு இருக்கும் மர்மமான நபர்களோடு எப்படி சம்பந்தப்படுகிறது. இதில் கதையின் நாயகியான மின்மினியின் பங்கு என்ன என்கிற கேள்விகளுக்கு பதில் தெரியும்போது நமக்கு கிடைப்பது மிகப் பெரிய அதிர்ச்சி.
-
Ini Minmini (Tamil Edition)
- Narrated by: D Ravishankar
- Length: 6 hrs and 31 mins
- Release Date: 23-01-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Thevai oru thevathai (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Giri
- Length: 6 hrs and 12 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
பெண் எழுத்தாளர் புரோசியாவும் உதவி காவல் ஆணையர் வசந்தும் இணைந்து ஒரு கொலையை விசாரிக்கின்றனர். ஆரம்ப விசாரணையில் சாதாரணமாகத் தோன்றும் விஷயங்கள் விசாரணை முன்னேறும்போது அதிர்ச்சியூட்டும் சம்பவங்களாக மாறுகின்றன.
-
Thevai oru thevathai (Tamil Edition)
- Narrated by: Giri
- Length: 6 hrs and 12 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Anjathe Anju (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: D Ravishankar
- Length: 5 hrs and 54 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
இரண்டு பணக்கார இளைஞர்கள் தனியாக உட்கார்ந்து குடிபோதையில் பல விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேடிக்கையாக பேச ஆரம்பித்த ஒரு விஷயம் வினையாக மாறுகிறது. அதாவது என்னதான் திட்டம் போட்டு ஒருவரை கொலை செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து கொலையாளியால் தப்ப முடியாது. அவன் ஏதாவது தப்பு செய்து மாட்டிக்கொள்வான் என்று ஒருவன் சொல்ல, இன்னொரு நண்பன் அதை மறுக்கிறான்.
-
Anjathe Anju (Tamil Edition)
- Narrated by: D Ravishankar
- Length: 5 hrs and 54 mins
- Release Date: 27-01-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Oru Thuli Kadal (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Deepika Arun
- Length: 4 hrs and 22 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
இரண்டு தடங்களை வைத்துக் கதை எழுதுவதில் நிபுணரான ராஜேஷ்குமார் அவர்களின் மற்றோர் படைப்பு. ஒருபுறம் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்பத்தை கலைக்க பவ்யா என்னும் புயல் வீச வருகிறது. மற்றொருபுறம் தனது தைரியத்தாலும், நேர்மையான தன்மையாலும் வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொள்கிறாள் மற்றொருவள். அப்புயலின் தாக்கத்தால் அக்குடும்பத்தின் நிலையை அறிய கேளுங்கள் " ஒரு துளி கடல்".
-
Oru Thuli Kadal (Tamil Edition)
- Narrated by: Deepika Arun
- Length: 4 hrs and 22 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Vivek in Tokyo (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Manimaran
- Length: 2 hrs and 10 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
-
Vivek in Tokyo (Tamil Edition)
- Narrated by: Manimaran
- Length: 2 hrs and 10 mins
- Release Date: 05-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Thappu Thappaai oru Thappu (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Dharma Raman
- Length: 4 hrs and 2 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
தப்பு என்பதே ஒரு தப்பான விஷயம். அந்தத் தப்பையே தப்புத் தப்பாய் பண்ணினால் எப்படியிருக்கும்? குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், நீதி தேவதை ஏதாவது ஒரு வடிவில் வந்து அவர்களைத் தண்டிப்பது காலத்தின் கட்டாயமாக மாறுகிறது. இது ஒரு சோஷியோ க்ரைம் த்ரில்லர். நாவலின் நாயகி காயத்ரியும், நாயகன் சத்யநாராயணனும் எதிர்பாராதவிதமாய் தெருவில் சந்தித்துக்கொள்கிறார்கள்.
-
Thappu Thappaai oru Thappu (Tamil Edition)
- Narrated by: Dharma Raman
- Length: 4 hrs and 2 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Naan Naanalla (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Kirtana Ragade
- Length: 5 hrs and 10 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
இந்த நாவலின் தலைப்பு குழப்பமாய் இருப்பது போலவே கதையில் வரும் ஆரம்பகால சம்பவங்கள் புதிராக இருந்து போகப் போக ஒரு தெளிவான நிலைமையை உங்களுக்குள் ஏற்படுத்தும். இது ஒரு.
-
Naan Naanalla (Tamil Edition)
- Narrated by: Kirtana Ragade
- Length: 5 hrs and 10 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
5 Star Dhrogam (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Manimaran
- Length: 6 hrs and 22 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
இளம் வருமான வரி அதிகாரிகளான சாதூரியா மற்றும் நித்திலன் 'ஆபரேஷன் ஆக்டோபஸ்' என்னும் விசாரணையில் தவறான வழியில் ஒரு அரசியல் புள்ளி ஈட்டிய வருமானத்தை வெளியில் கொண்டுவர ஈடுபடுகிறார்கள். நான்கு பக்கங்களிலிருந்தும் இந்த பணத்தை அடைய பலர் துடிக்கிறார்கள். இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சிபிஐ மற்றும் வருமான வரி அதிகாரிகள் இடையில் நிகழும் பற்பல மர்மமான தொடர் கொலைகளினால் குழப்புகிறார்கள்.
-
5 Star Dhrogam (Tamil Edition)
- Narrated by: Manimaran
- Length: 6 hrs and 22 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Unnai Vittal Yarumillai (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Kalyanaraman G
- Length: 3 hrs and 48 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
அக்கிரமங்கள் நிறைந்த இன்றைய அரசியல் களம் ஒரு சூதாட்டங்கள் நிறைந்த கொலைக்களம். அதில் ஒரு சிறிய தீப்பொறியை அணைக்க முற்பட்டு, அதன் தொடர்ச்சியாக நடப்பதெல்லாம் அதை காட்டுத்தீயாக மாற்றுகிறது. விறுவிறுவென நடக்கும் கண்ணுக்கு தெரியாத யுத்தத்தில் யாரெல்லாம் பகடைக்காய்களாக மாறுகிறார்கள் யாரெல்லாம் உயிரை இழக்கிறார்கள் என்பதை அறிய அறிய இதயம் பதைபதைப்புக்கு உள்ளாகும்.
-
Unnai Vittal Yarumillai (Tamil Edition)
- Narrated by: Kalyanaraman G
- Length: 3 hrs and 48 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Irandavathu Thaali (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Dharanya Srinivasan
- Length: 5 hrs and 12 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
தொழிலதிபர் தந்தை மற்றும் காதலன் புவனேந்திரன் - இவ்விருவரின் பாசப்பிணைப்பில் சமநிலை அடைய போராடுகிறாள் சுபமதி. சுந்தரம் இந்த போராட்டத்திலிருந்து அவளை மீட்க உதவ வருகிறார்.
-
Irandavathu Thaali (Tamil Edition)
- Narrated by: Dharanya Srinivasan
- Length: 5 hrs and 12 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Abaayam Thodu (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Veera
- Length: 3 hrs and 41 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
இந்த நாவல் ஒரு "மல்ட்டி க்ரைம் த்ரில்லர்" என்று சொல்லக்கூடிய அளவுக்கு க்ரைம் அக்கரன்ஸ் நிகழ்வுகள் நிறைந்தது. சமூகத்தில் பெரிய பதவிகளில் உள்ளவர்கள் தாங்கள் என்றென்றும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக, எப்படிப்பட்ட கொடுமையான செயலையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது இந்த நாவலில் நெஞ்சம் பதைபதைக்க சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு ட்ராக்கில் இந்த கதை சொல்லப்பட்டாலும் இன்னொரு ட்ராக்கில் சினிமா உலகைப் பின்னணியாகக் கொண்ட சம்பவங்களும் இடம் பெறுகிறது.
-
Abaayam Thodu (Tamil Edition)
- Narrated by: Veera
- Length: 3 hrs and 41 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Oru Gram Dhrogam (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Manimaran
- Length: 3 hrs and 7 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும்.
-
Oru Gram Dhrogam (Tamil Edition)
- Narrated by: Manimaran
- Length: 3 hrs and 7 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Sivappu Tajmahal (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Ashwin Krishna
- Length: 3 hrs and 24 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
இந்த நாவலின் நாயகி நித்யா, நாயகன் நிகில். இருவரும் காதலர்கள். இருவரும் ஆக்ரா சென்று பெளர்ணமி வெளிச்சத்தில் தாஜ்மஹாலைப் பார்க்கிறார்கள். பால் போன்ற தாஜ்மஹாலை இருவரும் ரசித்துக் கொண்டிருக்கும்போதே நித்யாவின் முகம் மாறுகிறது. நிகில் அவளுடைய முகமாற்றத்துக்கு காரணம் கேட்க, அவள் குரல் நடுக்கத்தோடு பால் போன்ற வெள்ளை தாஜ்மஹால் தனக்கு சிவப்பு நிறமாகத் தெரிவதாக சொல்கிறாள்.
-
Sivappu Tajmahal (Tamil Edition)
- Narrated by: Ashwin Krishna
- Length: 3 hrs and 24 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Iraval Sorgam (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: H. Shankaranarayanan
- Length: 2 hrs and 53 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
-
Iraval Sorgam (Tamil Edition)
- Narrated by: H. Shankaranarayanan
- Length: 2 hrs and 53 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Vanavillin Ettavathu Niram (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: G V Akshaya Lakshmi
- Length: 3 hrs and 21 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
தனிப்பட்ட செயலாளராக பணிபுரியும் சுஜாதா, நிறுவனத்தில் நடக்கும் பல விஷயங்களைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். சுஜாதா அவற்றை தனது காதலன் ராகவிடம் பகிர்ந்து கொள்கிறார். வசுந்தராவின் விருந்தினர் மாளிகையின் குளியலறையில் மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்படுகிறார்கள். மூவரும் வசுந்தரா இதற்கு முன்பு சந்தித்திராத நபர்கள். அவர்களைக் கொன்றது யார்.....?
-
Vanavillin Ettavathu Niram (Tamil Edition)
- Narrated by: G V Akshaya Lakshmi
- Length: 3 hrs and 21 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Iravu Nera Vaanavil (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Indhu Bala
- Length: 3 hrs and 34 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
அமாவாசை நாட்களில் ராத்திரி வேளைகளில் ரத்த பலி கொடுத்து துஷ்ட தேவதைகளுக்கு பூஜை செய்தால் பெரிய பணக்காரர்களாக மாற முடியும் என்கிற நம்பிக்கையில் கதையில் வரும் கதாபாத்திரங்கள் செயல்பட்டதால் ஏற்படும் விபரீத விளைவுகளே இந்த நாவலின் அடிப்படைக்கரு.
-
Iravu Nera Vaanavil (Tamil Edition)
- Narrated by: Indhu Bala
- Length: 3 hrs and 34 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Onrum Onrum Moondru (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: Thilagam Venkataramana
- Length: 4 hrs and 52 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
கைலாஷ் திரைப்படத் துறையில் பிரபலமான இயக்குனராக வேண்டும் என்று கனவு காண்கிறார். அவரது மனைவி தேவி. கைலாஷ் அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வார். ஒரு நாள், கைலாஷ் சென்னைக்குச் சென்று, ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டு, கோயம்புத்தூரில் உள்ள வீட்டிற்கு ரயிலில் திரும்புவார்.
-
Onrum Onrum Moondru (Tamil Edition)
- Narrated by: Thilagam Venkataramana
- Length: 4 hrs and 52 mins
- Release Date: 07-02-25
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.Add to cart failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: ₹210.00 or 1 Credit
Sale price: ₹210.00 or 1 Credit
-
-
-
Thirakkadha Kadhavugal (Tamil Edition)
- Written by: Rajeshkumar
- Narrated by: H. Shankaranarayanan
- Length: 3 hrs and 12 mins
- Unabridged
-
Overall
-
Performance
-
Story
தான் பணிபுரியும் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்துப் பேசுவதற்காக அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறான் கதையின் நாயகன். அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அந்த அதிகாரியை சந்தோஷப்படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓர் அழகான பெண் வருகிறாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்து போகிற கதையின் நாயகனுக்கு அடுத்தடுத்து வரும் குழப்பங்கள்தான் ஒட்டு மொத்த கதையும்.